Type Here to Get Search Results !

திருநெல்வேலி : கால்நடை வாரசந்தையில் குவிந்த மக்கள் - காற்றில் பறக்கும் தனிமனித இடைவெளி

திருநெல்வேலி மாநகராட்சி கால்நடை வாரசந்தையில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது, கொரொனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை வாரசந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, இச்சந்தையில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.