Type Here to Get Search Results !

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது அரசு. இந்த பத்து மாநிலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆக்டிவ் கேஸ்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 18-ஆம் தேதியான இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா 6,49,563, உத்தரபிரதேசம் 1,70,059, சத்தீஷ்கர் 1,30,400, கர்நாடக 1,19,179, கேரளா 80,342, தமிழ்நாடு 65,635, மத்திய பிரதேசம் 63,889, டெல்லி 61,005, குஜராத் 55,398, ராஜஸ்தான் 53,813. 

இந்தியாவில் இதுவரை 1,47,88,003 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.