Type Here to Get Search Results !

அஸ்வின், பும்ரா அபாரம்: உணவு இடைவேளைக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து

அஸ்வினின் சுழற்பந்துவீச்சு மற்றும் பும்ராவின் வேகப்பந்துவீச்சால் சென்னையில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.