Type Here to Get Search Results !

பிப்.05: சென்னையில் தங்கத்தின் விலை தொடர் சரிவு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,232 ரூபாய்க்கும், நேற்று 35,864 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அந்த வரிசையில் இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4483 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,441 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று 38,936 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 38,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று 4,867 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,825 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 72 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.