Type Here to Get Search Results !

ஓய்வா.. பேச்சுக்கே இடமில்லை: இன்னும் 2 உலகக் கோப்பையில் விளையாடுவேன்: கிறிஸ் கெயில் உற்சாகம்


கிரிக்கெட்டில் இப்போதுள்ள நிலையில் ஓய்வு எனும் பேச்சுக்கே இடமில்லை. இன்னும் இரு டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடுவேன் என்று மே.இ.தீவுகள் வீரர், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து விளையாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.