Type Here to Get Search Results !

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவிட்டால் கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவு


வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், எனக்கு வழங்கப்பட்ட கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேயேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், 11-வது நாளாக நடத்தும் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.