Type Here to Get Search Results !

ஓரே நாளில் 15 விக்கெட்டுகளை இழந்த மே.இ.தீவுகள்: இன்னிஸ்ஸ் வெற்றியை நோக்கி நியூஸி. அணி: சவுதி, ஜேமிஸன் மிரட்டல்  பந்துவீச்சு


டிம் சவுதி, ஜேமிஸன், வாக்னர், ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால், ஹேமில்டனில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி ஒரே நாளில் 15 விக்கெட்டுகளை இழந்தது இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி நகர்ந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள் அணி, தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.