Type Here to Get Search Results !

'வெற்றிடம் புரிகிறதா: விராட் கோலியின் படைக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் தேவை': மைக்கேல் ஹோல்டிங் புகழாரம்

மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்யும் போது பேட்டிங்கில் நடுவரிசையில் தோனியைப் போன்ற ஒரு வீரர், விராட் கோலியின் படைக்கு அவசியம் தேவை என்று மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான், வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.